குழந்தைகள் விளையாடும்போது அல்லது சாப்பிடும்போது திடீரென ஏதேனும் தொண்டையில் சிக்கி கொண்டால் தொடர்ச்சியான இருமலுடன் மூச்சு திணறல் ஏற்படும்.குழந்தை தொண்டையை பிடித்து கொண்டு இருமவோ அல்லது அழவோ செய்யும்.
இவ்வாறு நிகழ்ந்தால் உடனே சிறிய குழந்தையாக இருந்தால் குழந்தையை தலைகீழாக கீழே உள்ள படத்தில் உள்ளது போல செய்யவும்.
- சில உணவுபொருட்கள்
- பட்டாணி, கடலை,
- பாப் கார்ன்
- முழு திராட்சை, ஆப்பிள் துண்டு
- சூயிங் கம்
- சாக்லேட்ஸ்
- சில விளையாட்டு பொருட்கள்
- நாணயங்கள்
- பலூன்
- பட்டன் பேட்டரி
- சிறிய குண்டுகள், உலோகத்தால் ஆன தோடு போன்ற ஆபரணங்கள்
- பேனா மூடி
- சிறிய குழந்தைகள் உங்கள் கண்காணிப்பில் சாப்பிடட்டும்.
- சாப்பிடும்போது ஓடி ஆடி விளையாடுவதை தவிர்க்கவும்.
- குழந்தைகளுக்கு நன்றாக மென்று சாப்பிட கற்றுகொடுங்கள்
- முடிந்தவரை சிறிய குழந்தைகளுக்கு நன்றாக பொடி செய்த உணவுகளை கொடுக்கவும். பெரிய துண்டுகள் எளிதில் தொண்டையில் சிக்கி கொள்ளும்.
- விளையாட்டு பொம்மைகளில் மிகவும் கவனம் தேவை