இந்த 3ம் செய்தால் வாழ்வே ஜாலிதான்
உங்களை அழகுபடுத்துங்கள்
1. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
2. நன்கு ஆரோக்யமான உணவுகளை சாப்பிடுங்கள்.
3. உங்களின் தன்னம்பிக்கையை மற்றவர்களுக்கு உணர்த்தும்படி ஆடை அணியுங்கள்.
உங்கள் வளங்களை உயர்த்தவும்:
1. பணத்தையும் நேரத்தையும் சேமிக்கும் வகையில் திட்டமிடுங்கள்.
2. வலுவான நெட்வொர்க் உள்ளவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3. முதலீடுகளை புத்திசாலித்தனமாக செய்யுங்கள்.
புதிய அனுபவங்களை பெறுங்கள்:
1.நிறைய பயணிப்பதின் மூலம் புதிய இடங்களை பாருங்கள்.
2. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பொழுதுபோக்குகளைத் தொடருங்கள்.
3. நன்பர்களுடனும், குடும்பத்துடனும் கலாச்சாரம் மற்றும் விஷேஷ நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவித்து மகிழுங்கள்.
Dr Senthil Kumar D
Consulting Homeopath & Psychologist,
Relationship & Intimacy Coach,
Vivekananda Homeopathy Clinic & Psychological Counseling Center,
Center for Pre Marital, Post Marital, Personal, Individual, Intimacy counseling,
Velachery,
Chennai,
94430 54168 // 9786901830
https://maps.app.goo.gl/q9KMo4EwkArPY7qG9
https://www.psychologistcounselingcenter.com/
https://www.vivekananthahomeoclinic.com/
https://www.instagram.com/drsenthilkumard/
#intimacy #romance #pleasurepositive #marriagetips #datingtips #marriageadvice #relationshipadvice #relationshipcoach #datingadvice #relationshiptips #dating #marriage #relationshipsofIG #relationshipgoals #relationships #letsgothere #changetheconversation #destigmatize #letstalkaboutit #letstalk #removethestigma #havefun #pleasure