- HPV எனும் வைரஸ் நோய், இதில் HPV 16/18 கருப்பை கழுத்து புற்று நோயுடன் தொடர்புள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
- உடலுறவின் மூலம் பரவும் தொற்று நோய்கள்,
- இளம்வயதில் உடலுறவில் ஈடுபடுவோர்( வயது 20க்கும் குறைவு).
- பல பேரிடம் உடலுறவு கொள்ளுதல்.
- புகைத்தல்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.
- உடலுறவின் பின் யோனி வழியாக குருதி பெருக்கு.
- யோனி வெளியேற்றம் – அதிகமாக,இரத்தம் கலந்த,வாடையுடன்.
- மாதவிடாய் இடையே – இரத்தம் வெளியேறுதல்
- மாதவிடாய் நிறுத்தத்தின் பின் குருதி பெருக்கு.
முன்கூட்டி அறிதல் : இது PAP பரிசோதனை மூலம் செய்யப்படும்.கருப்பை கழுத்து மேலிருந்து,சில சதை துனுக்குகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படும்.அசாதாரணமான மாற்றங்கள் இருந்தால் வேறு சில பரிசோதனைகள் செய்யப்படும்.
Colposcopy [கருப்பை கழுத்தை பெரிதாக்கி காட்டும்]
Cervical biopsy [கருப்பை கழுத்து இழைய பரிசோதனை]
- அறுவை சிகிச்சை (கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை)
- கதிரியக்க சிகிச்சை முறை
- மருத்துவ முறை சிகிச்சை