Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Centre Welcomes You

Wednesday, March 18, 2015

மூட்டுவலி - ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் – Rhumatoid Arthritis ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,




 மூட்டுவலி  - ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் – Rhumatoid Arthritis ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, Dr.Senthil kumar dhandapani



மூட்டுவலி  - ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் – Rhumatoid Arthritis
மூட்டுவலி என்பது மூட்டுக்களில் வீக்கம் ஏற்படுவதாகும். இந்த வலி, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும். ஆரம்பத்தில், உடலின் சிறிய மூட்டுக்களில் மட்டும் அதாவது விரல் மூட்டுகள்  தொடங்கி, பின்னர் மற்ற மூட்டுக்களும் கை மணிகட்டு, கால் முட்டி, விரல் இணைப்புகள் இந்நோயால் பாதிக்கப்படுகிறது.

காரணங்கள்
ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் வருவதற்கான குறிப்பான காரணம் இல்லை. இது மரபு, சுற்றுச்சூழல் மற்றும் ஹார்மோன் போன்ற காரணிகளின் கூட்டுச்செயலினால் நோய்தடுப்பாற்றலில் மாற்றம் ஏற்படுகிறது.

அதாவது, நமது உடலில் உள்ள நோய்தடுப்பு மண்டலமானது தமது உடலில் உள்ள செல்களை தன்னுடையவைகள் என்று இனங்காணும் தன்மையினை இழக்கிறது. இதன் விளைவாக, தன் சொந்த செல்களையே அழிக்கின்றன. இவ்வாறு, மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டு பின்னர் மெதுவாக மூட்டுக்களை அழித்து, உருமாற்றத்தினை ஏற்படுத்துகிறது.

Ø  மரபுக்காரணிகள் நோயின் பாதிப்புத் தன்மையினை அதிகரிக்கிறது. ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் குடும்பங்களில் வழிவழியாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. Hereditary and Genetic reason,
Ø  சுற்றுச்சூழல் காரணிகள் நோய் பாதிப்பு ஏற்பட சாத்தியமுள்ள நபர்களில் இந்நோய் தொடங்குவதை அதிகரிக்கிறது.
Ø  ஹார்மோன் காரணிகள் நோய் பெருகுவதை அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது. இந்நோய், பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முந்தின காலங்களில் அதிகளவு ஏற்படுகிறது. Hormonal and Pre Menopausal periods,


வயது - இந்நோய் எந்த வயதிலும் தாக்கலாம், முக்கியமாக 20-40 வயதுகளில் அதிகளவில் ஏற்படுகிறது.
பாலினம் - பெண்கள், மாதவிடாய் நிற்பதற்கு முந்தின காலங்களில் தாக்கலாம்.  இந்நோயின் பாதிப்பானது ஆண்களை விட பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.


சிகிச்சையின்  நோக்கம்
¬  மூட்டு வீக்கம் மற்றும் வலியினை குறைப்பது.
¬  நோய் பெருக்கத்தை தாமதிப்பது.
¬  மூட்டுக்களின் இயக்கத்தை குறைத்து பாதுகாப்பது மற்றும் மூட்டுகளில் ஏற்படும் உருமாற்றத்தினை தடுத்துக்காப்பது.


உடல்ரீதியான சிகிச்சை முறை
ü  ஓய்வு எடுப்பதின் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் தசைபிடிப்பு போன்றவற்றை குறைக்கலாம். மூட்டுகளில் தேவையற்ற அசைவுகளை குறைத்து ஓய்வு தருவதன் மூலம் வலியை குறைக்கலாம். ஊன்று கோல்கள், நடைபயிற்சி உபகரணங்கள் போன்றவைகளை பயன்படுத்தி நோயுற்ற மூட்டுகளைத் தாங்க வேண்டும்.
ü  வலி மற்றும் வீக்கம் மேலும் அதிகரிக்காமல் காக்க, உடற்பயிற்சி செய்வது பயனளிக்கக் கூடிய முக்கிய பகுதி ஆகும். இம்முறையினை மருத்துவருடைய ஆலோசனையின் படி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட கால்மூட்டுகளில் ஏற்படக்கூடிய அழுத்தத்தினை குறைக்க, உடல் எடையை சரியாய் பேணிக்காப்பது அவசியம்.


ஓமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.



மூட்டுவலி ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற மூட்டுவலிருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தரி – 46, மூட்டுவலிருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ், Rhumatoid Arthritis – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




==--==

Contact for Appointment

Name

Email *

Message *

Clinic & Camp Clinics

Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Center

Dr.Senthil Kumar’s Consultation Schedule

Chennai

Head Office

Monday to Saturday:- 10.00am to 12.30pm &

5.00pm to 8.30pm

Sunday: - 10.30am to 12.30pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

Paramount Park

(Dr Plaza) - B Block,

B-12, Second Floor,

Velachery Main Road,

Direct Opposite to Saravana Stores,

Supreme Mobiles upstairs,

Near Vijaya nagar Bus Stand,

Velachery, Chennai 42,

Panruti

Branch Office

Monday(First & Third Monday of Every Month)

10.00am to 12.30pm &

05.30pm to 8.30pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

11, Kuchipalayam Street

(Opposite lane to Boys Hr Sec School), Panruti-607106,

Cuddalore District,

Tamil Nadu, India



Pondicherry

Branch Office

Every Saturday:

11.00am to 02.00pm

(Consultation by Appointment only)

Appointment

Please call: 09443054168,

NB:-

Ø We are taking only minimum number of patients per day.

Ø We are allotting 40 to 5o minutes for new patients & 15 to 20 minutes for follow-ups.

Ø So be there at time to avoid unwanted waiting

Ø we concentrate more to patient’s privacy, so we are allotting 40 to 50 minutes/client – “so be there at time”

Ø We treat Many Diseases, so no one can know for what problem you are taking the treatment – So feel free to talk with Doctor and visit the Clinic.

For Appointment

Please call: 09443054168, 09786901830

Please call the Doctor and explain your problems in short, then SMS your Name – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct Sunday - Chennai )

You will receive Appointment details through SMS

For Foreign patients

For more detail and mode of payment

Send mail to consult.ur.dr@gmail.com

Or

Call +91 9443054168, +91 9786901830

http://homeoall.com/

Professional secrecy will be maintained

(Your complaints and other Details should be kept very confidential)

Join with me in Facebook

Disclaimer:

Disclaimer: These articles is for information only and should not be used for the diagnosis or treatment of medical conditions. we used all reasonable care in compiling the information but make no warranty as to its accuracy. Consult a doctor or other health care professional for diagnosis and treatment of medical conditions.