முன்கூடி
விந்து வெளியேறுதல். (Premature Ejaculation)
முன்கூட்டிய விந்து வெளியேற்றம் என்றால் ஆண்
தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் விந்து நீரை கக்கிவிடுதல் ஆகும்.
இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களிடம் காணப்படும் ஒரு பொதுவான
பிரச்சினை ஆகும்.
எதனால்
முன்கூடி விந்து வெளியேற்றம் ஏற்படுகிறது?
- மன உளைச்சல் Depression,
Stress.
- பதற்றம், Tension,
- பெண் தொடர்புகளில்
பிரச்சினை – Immoral Contacts
- அனுபவமின்மை Lack of
Experience
- நரம்புத்தளர்ச்சி
Nervous Weakness,
விந்து
முந்துதல் தடுப்பு சிகிச்சைகள் Premature Ejaculation Treatment,
- இது ஒரு சாதாரனமான விஷயம்
தான், நீங்கள் பயப்பட தேவையில்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து
தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.
- தொடந்து விந்து
முந்துதல் பிரச்சனை இருப்பின் மருத்துவரை ஆலோசிக்கவும். TV க்களில் வரும் சில
போலி மருத்துவர்கள் உங்களை பயமுறுத்துவார்கள். நீங்கள் பயப்பட தேவையில்லை.
நன்கு படித்த அனுபவம் வாய்ந்த மருத்துவர் உங்களுக்கு சரியான வழிகாட்டி தகுந்த
மருந்துகளை அளிப்பார்.
விந்து முந்துதல் தடுப்பு சிகிச்சைகள், Premature Ejaculation Treatment சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற விந்து முந்துதல், Premature Ejaculation பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்:சுந்தர்
– 26, விரைப்பு தண்மை குறைபாடு, விந்து முந்துதல் தடுப்பு சிகிச்சைகள் Premature Ejaculation Treatment,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.