விரைப்புத்தண்மையின்மை,
ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile Dysfunction - Impotence)
விரைப்புத்தண்மையின்மை
என்றால் என்ன ?
- பாலியல் உறவை கொள்ளும்போது
ஆண்குறி சரியாக விரைக்கவில்லை எனில் அது விரைப்புத்தண்மையின்மை ஆகும்.
இதற்கான
காரணங்கள் என்னென்ன?
இது சில நோய்களாலும், உளரீதியான காரணங்களாலும்
ஏற்படலாம்.
ஆண்மை
குறைவை ஏற்படுத்தும் சில காரணிகள்,
- நீரிழிவு நோய் –
Diabetes,
- புகை பிடிப்பதால் ஆண்குறிக்கு
செல்லும் இரத்த ஓட்டம் குறைதல்..
- அதிகப்படியாக மது அருந்துதல் – Alcoholism,
- சில மருந்துகளால்
ஏற்படும் பக்கவிளைவு Adverse Drug Reactions.
- நரம்பு தளர்ச்சி
பிரச்சினைகள் – Nervous Weakness.
உளரீதியான
காரணங்கள். Psychological Reasons
- பெண் உறவுகளில் ஏற்படும்
பிரச்சினை Relationship Problems.
- மன உளைச்சல்/ பதற்றம்
Stress / Palpitation.
- மன அழுத்தம் Depression..
- பாலியல் உணர்வு குறைவு
Low Sexual Desires.
விரைப்புத்தண்மை
குறைபாட்டை எவ்வாறு தடுப்பது,
- கொழுப்பு குறைந்த
உணவுகள் உட்கொள்ளவேண்டும்.
- ஆரோக்கியமான வாழ்க்கை.
- புகை பிடித்தலை
நிறுத்தவும்.
- மதுவை குறைக்கவும்
- தினமும் உடற்பயிற்சி
செய்யவேண்டும்
- சரிவிகித உணவு.
விரைப்புத்தண்மையின்மை,
ஆண்மைக்குறைவு, பிரச்சினை (Erectile
Dysfunction - Impotence) சிகிச்சை
பிரச்சினை ஆரம்பித்தவுடன் மருத்துவரை அனுகுவது
நல்லது. ஏனெனில் சரியான சிகிச்சை நல்ல பலனளிக்கும்
உளரீதியான
ஆலோசனை.
எந்த பிரச்சனையிருந்தாலும், உளரீதியான
பாதிப்புகளை குறைக்க உளவியல் ஆலோசகரின் ஆலோசனை மிகவும் உறுதுணையாக இருக்கும்.
பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர்
செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பாலியல் பிரச்சினைகளுக்கு அலோசனை
& சிகிச்சை பெற்று பலர் நல்ல
பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம்.
முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும்
சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக்
ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும்
அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை
– இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரமேஷ் - 28 –
99******00 – udaluravil vali உடலுறவில் வலி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==-==