ALLIUM CEPA. - அல்லியம் சீபா - வெங்காயம்.
கருப்பை எடுத்த பின்பு கருப்பையில் வலி. கால் எடுத்த பின்பு எடுத்த காலில் வலி (அ) புண் என்றால் ஒரே மருந்து இது தான். மற்றும் சளி பிடித்த போதோ, கண்நோயின் போதோ, வேறு எந்த காரணத்தினாலும், கண்ணில் நீர் வடியுது என்பார்கள். கண்ணில் வருகிற தண்ணி காரமாகவும், மூக்கில் வருகிற தண்ணீர் ஜிலு, ஜிலுன்னு வருது என்பார்கள். அதாவது வெங்காயம் உறித்தால் கண்ணில் தண்ணி காரமா வருதே அப்படி வருது என்பார். இதே மாதிரி மற்றொருவர் சொல்வார், கண்ணில் வருகிற தண்ணி ஜிலு, ஜிலுன்னும் மூக்கில் வருகிற தண்ணி (சளி) காரமா இருக்குதுங்க என்றால் EUPHARESIA.
இதே இடத்தில் பெண்ணுக்கு சிறுத்த யோனி இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலைக்கு ALLIAM SAT. தந்தால் அந்த குறை நீங்கி விடும்.
திருமணம் ஆன பெண்ணை கணவன் விட்டு விட்டான் சண்டை. ஏன் என்று கேட்டதற்கு வயதுக்கு வராமல் பெண்னை திருமணம் செய்து கொடுத்திட்டாங்க என்று குற்றம் சாட்டினால் காரணம் அது வல்ல. சிறுத்த யோனி தான் காரணம். ALL-SAT. தந்து குறை நீங்கியது.
----