இது கருப்பை சுவர்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படும்.
இது 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களிலே பொதுவாக ஏற்படும்.இது முன்கூட்டியே கண்டு பிடிக்கப்பட்டால் குணமடையலாம். இப்புற்றுநோய் அதிகம் பரவுவதற்கு முன் கண்டு பிடிக்க முடியும்.
சாத்தியக்கூறு மிகுந்தவர்கள்
- வயது >50
- கருப்பை புற்றுநோய் குடும்பபிண்ணணி
- தாமாதமான மாதவிடாய் நிறுத்தம்
- மிக இளம் வயதில் பூப்படைதல்
- பிள்ளை பேறற்ற பெண்கள்
- ஹார்மோன் சுரத்தலில் ஏற்படும் மாறுபாடுகள்
- அதிக பருமன்
- உயர் கொழுப்பு உணவுகள்

- மாதவிடாய் நிறுத்தத்தின் பின் இரத்தம் வெளியேறுதல்.
- மாதவிடாய் நிறுத்தத்தின் பின் வெளியேற்றம்.
- மாதவிடாய் சுழற்ச்சிக்கிடையே இரத்தம் வெளியேற்றம்.

அசாதரண யோனி இரத்த வெளியேற்றம் சம்பந்தமான பரிசோதனைகள்.
ஸ்கேன் செய்து கருப்பை சுவரின் தடிப்பு, மற்றும் நிலை பார்த்தல்
- Pipel’s biopsy
- Dilation and Curettage
- அறுவை சிகிச்சை
கருப்பை மற்றும் குழாய்கள், சூலகங்கள் சேர்த்து அகற்றப்படும். - கதிரியக்க சிகிச்சை
அறுவை சிகிச்சைக்கு முன் புற்று நோயின் வீரியத்தை குறைக்க.
அறுவை சிகச்சையின் பின் மீண்டும் புற்று நோய் ஏற்படுவதை தடுக்க. - மருத்துவ முறை சிகிச்சை
இது மிகவும் முற்றிய புற்று நோய்களுக்கு மட்டுமே தேவைப்படும்.