அனைவருக்கும் வணக்கம், இப்போது நாம்
பெண்கள் அடையும் 6 வகையான உச்சகட்டம் பற்றி பார்ப்போம்.
தூண்டுதல் உச்சகட்டம் - காதுமடல்கள், கழுத்து, மார்பு காம்புகள், முழங்கை, கால்முட்டி, கட்டை விரல் போன்ற பகுதிகளில் வருடிக் கொடுத்தல், லேசாகக் கடித்தல், கிள்ளுதல், போன்றவயையால் இந்த உச்சகட்டம் ஏற்படும். இன்நிலையில் பெண்ணுருப்பில் அடுத்தடுத்து தசைச்சுருங்கி விரிவதால் உண்டாகும் பரவசத்தினால் துணை மீது அதிக ஈர்ப்பு ஏற்படும்.
கலவையான உச்சகட்டம் - பெண்ணுருப்பு மற்றும் கிளிட்டோரியஸ் பகுதியை ஒரே நேரத்தில் தூண்டுவதால் ஏற்படும் பரவச நிலையாகும். இது துணையுடன் இணைந்து உறவில் ஈடுபடும்போது மட்டுமே உண்டாகும். அப்போது பெண்ணின் உடம்பில் அடக்கமுடியாத அளவு நடுக்கம், சிலிர்ப்பு ஏற்பட்டு துணையை இறுக பற்றிக்கொண்டு தன்னையறியாமல் இன்பத்தில் முனகுவார்.
கிளிட்டோரிஸ் உச்சகட்டம்- இதை அடையும் போது உடல் முழுக்கப் பரவச உணர்ச்சி தோன்றும். கிச்சுகிச்சு மூட்டினால் எப்படி கிளுகிளுப்பாக இருக்குமோ, அதேபோல போல இருக்கும்.
பெண்ணுருப்பு உச்சகட்டம்- இது உடலின் சிலந்திவலை போல பரவக்கூடிய இன்ப உணர்வாக இருக்கும். இதுபோன்ற சமயத்தில் பெண்ணுருப்பு தசைகள் அடுத்தடுத்து சுருங்கி விரிவதால் ஏற்படும் உணர்ச்சியை விவரிக்கவே இயலாது.
ஜி-ஸ்பாட் உச்சகட்டம் - பெண்ணுருப்பின் உள்ளே விரல் தொடும் தூரத்தில் உள்ள 2 அங்குலப்பகுதியை வருடுவதன் மூலம் அடையும் உச்சகட்டமாகும். அப்போது பெண்ணுருப்பில் இருந்து திரவம் கூட வெளியேறலாம்.
ஆசனவாய் உச்சகட்டம் - விரல் மூலமாகவோ ஆணுருப்பு மூலமாகவோ ஆசனவாய் உட்பகுதியை உரசும்போது த ஆசனவாய் பகுதியில் உச்சகட்ட மின்னல் போன்று கூச்ச உணர்வு ஏற்படும்.
பெண்கள் இந்தநிலையை எட்டுவதற்கு ஆண்கள் சற்று பொருமையுடன் நேரம் செலவிட வேண்டும். பெண்ணை உடலளவில் தயார் செய்வதற்கு முன் மனதளவில் அவர்களை உறவுக்குத் தயார் செய்யவேண்டியது மிக மிக அவசியம். பெண்களின் உடல் அழகை வர்ணிப்பது, உடல் பாகங்களை பாராட்டுவது, லேசாக கட்டியணைப்பது, மெல்ல முத்தமிடுவது, மென்மையான பகுதிகளில் வருடிக் கொடுப்பது இதற்கு மிகவும் உதவும்.
கிளிட்டோரியஸை ஈரப்பதமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். விரல்களைப் பயன்படுத்தும்போது மசாஜ் எண்ணெய், ஜெல் மற்றும் நாவினை பயன்படுத்தும்போது எச்சிலால் ஈரப்படுத்தலாம்.
உச்சகட்டத்தை அடையும்போது கிளிட்டோரியஸ் மற்றும் பெண்ணுருப்பில் தசைத்துடிப்பு ஏற்படும். அந்நேரத்தில் கிளிட்டோரியசை சிறிது வேகமாக விட்டு விட்டு தூண்டவேண்டும். பெண்ணின் உடல் தேவைக்கேற்ப தூண்ட வேண்டும்.
கிளிட்டோரியஸில் அதிக அழுத்தம் தருவதுபோன்று பெண் உணர்ந்தால் உங்களது வேகத்தை குறைப்பது நல்லது.
வீணைபோல கிளிட்டோரியஸை சில நிமிடங்கள் மீட்டினால் கண்டிப்பாக உங்கள் பார்ட்னர் உச்சகட்டம் அடைவார்.
உச்ச கட்டம் அடைவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அவருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படலாம்.
Dr Senthil Kumar D
Consulting Homeopath & Psychologist,
Relationship & Intimacy Coach,
Vivekananda Homeopathy Clinic & Psychological Counseling Center,
Velachery,
Chennai,
94430 54168 // 9786901830
#couplescounseling
#marriageadvice
#couplescomedy
#couples
#marriage
#marriedlife
#relationships
#marriageargument
#relationshipcounseling
#marriagecounseling
#marriagecoaching
#therapy
#couplestherapy
#counseling
#howtofixmymarriage
#divorce
#affairs
#infidelity
#selfcare
#selfgrowth
#positivemindset
#relationships
#healingjourney
#healing
#journaling
#journalprompt
#motivational
#dailyquotes