செக்ஸ் பற்றி சில தகவல்கள்
- 19ம் நூற்றாண்டில் வைப்ரேட்டர்கள் பெண்களின் ஹிஸ்டிரியா நோயை குறைக்க மருத்துவரீதியாக பயன்படுத்தப்பட்டது
- ஆணின் விந்துவில் துத்தநாகமும் கால்ஷியமும் உள்ளது, இரண்டுமே பற்சிதைவை தடுப்பவை
- ஆண் குறி சாதாரண நிலையில் சராசரியாக 3 அங்குலமும் விறைப்படைந்த நிலையில் 5 அங்குலமும் தான் இருக்கும், அதனால் நீலப்படங்களை பார்த்து ஏங்கவோ, ஏமாறவோ வேண்டாம்
- செக்ஸின் போது 12 சதவீத பெண்கள் செல்போனை பயன்படுத்தி பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக், டிவிட்டர் பார்த்துக்கொண்டு பிரவுசிங் செய்கிறார்களாம், ஆனால் 1 சதவீத ஆண் கூட செக்ஸின் போது வேறு வேலை செய்வதில்லையாம்.
- செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுபவர்கள் அவர்கள் செக்ஸ் வாழ்வில் பெரும்பாலும் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்
- 30 நிமிடம் ஆக்டிவாக செக்ஸ் உறவு கொள்வது 200 கலோரிகளை எரிக்கும், இது ஒரு மணி நேரம் ஜிம்மில் வெயிட் அடிப்பதற்கும், ஒரு மணி நேரம் அறையில் பெயிண்ட் அடிப்பதற்கும் சமம்.
- ஆண்களின் உச்சகட்டம் 6 செகண்டுகளும், பெண்களின் உச்சகட்டம் 20 செகண்டுகளும் நீடிக்கும்
- ஆண்களை விட பெண்கள் 17% அதிகமாக செக்ஸ் உறவு கொள்கிறார்கள்
- ஆரோக்கியமான ஆண் உச்சகட்டத்தில் வெளியிடும் விந்து அளவு ஒரு டீஸ்பூன், அதில் 300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன, அதில் ஒன்றே ஒன்று தான் பெண் கருமுட்டையை அடைந்து கர்ப்பமாகிறது.
- ஆண் கன்னித்தன்மையை இழக்கும் சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறதாம், பெண் கன்னித்தன்மையை இழக்கும் சராசரி வயது கூடிக்கொண்டே வருகிறதாம். பெண்கள் உஷாராகிக்கொண்டுள்ளார்கள்.
For more details & Treatment
Vivekananda Homeo Clinic & Psychological Counseling Center
B-12, Second Floor, Paramount Park (Dr Plaza) - B Block,
Velachery Main Road,
Direct Opposite to Saravana Stores,
Near Vijayanagar Bus Stand,
Velachery,
Chennai 42,
Cell: 94430 54168, 86102 15947, 97869 01830
விவேகானந்தா இல்லம்,
ஹோமியோ & உளவியல் ஆலோசனை மையம்,
11, குச்சிப்பாளையம் தெரு
( அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள தெருவில் வந்து வலதுபக்கம் திரும்பவும்), ஊத்துக்காட்டம்மன் கோவில் அருகில்
பண்ருட்டி 607106
கடலூர் மாவட்டம்
Cell: 94430 54168, 86102 15947, 97869 01830