நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே
விந்து வெளியே வந்துவிடுகிறது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?
போது விந்து சீக்கிரம் வருவதற்கு உங்கள் மனதே முதல் காரணம். உடலுறவு கொள்ளும்போது
போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்ய வேண்டும், ஆரம்பம்
முதல் வேகமாக செய்ய கூடாது.
தேவையான நேரம் எடுத்து பிறகு உறவில் ஈடுபட வேண்டும். எடுத்தவுடனேயே வேகமாக
செய்தால் 2 நிமிடத்தில் அனைத்தும் முடிந்துவிடும்.. அப்படி செய்தும் விந்து
முந்துதல் தொந்தரவு இருந்தால் தயங்காமல் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை
& சிகிச்சை பெறவும்.
சிகிச்சைக்கும்
தொடர்பு கொள்க