பல பேருக்கு இரண்டாம்
முறையாக கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. அதிலும் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது தான், யோசிக்கவே
ஆரம்பிப்பார்கள்.
முதல் மற்றும் இரண்டாம்
குழந்தையை பெற்று எடுப்பதற்கு இடையே ஒரு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை
இடைவெளி விடலாம்.
இந்த பிரச்சனை
ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
ü தைராய்டு
ü
ஆண்களுக்கு விந்திணுவின் உற்பத்தி
குறைந்துவிடுதல்.
ü
நீர்க்கட்டி
ü
ஒழுங்கற்ற மாதவிடாய்,
ü
பெண்ணுருப்பிலிருந்து விந்து வழிதல்,
ü
உடல் பருமன்,
ü
மன அழுத்தம்
ü சர்க்கரை நோய்,
முதலிய காரனங்கலால்
இரண்டாவது முறை கருத்தரித்தல் தாமதிக்கலாம்
காரணம் கண்டறிந்து
முறையான சிகிச்சை மேற்கொண்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு இரண்டாவது
மகப்பேற்றை அடையலாம்.
For more details & Consultation
Feel free to contact us.
Vivekanantha
Clinic Consultation Champers
at
Chennai:-
9786901830
Pondicherry:-
9865212055
Panruti:-
9443054168
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com