உளவியல் ஆலோசனை - Psychological Counseling
ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையும் வலிமையும் உண்டு. அந்த தன்னம்பிக்கையையும், வலியமையையும் மேலும் அதிகப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் அடிப்படை.
உளவியல் ஆலோசகர் அறிவுரைகளை வழங்குவதில்லை. Psychologist never give advice,
உளவியல் ஆலோசனை என்பது உளவியல் ஆலோசகருக்கும் ஆலோசனை தேவைப்படும் நபருக்குமிடையே நடக்கும் ஒரு மனமார்ந்த, நட்புடன் கூடிய கலந்துரையாடல் போன்றது.
உங்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்க தன்னம்பிக்கையுடன் வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள, வழங்கப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை / ஆற்றுப்படுத்துதல் ஆகும்..
சுருக்கமாக சொன்னால் உளவியல் ஆலோசகர் உங்களுக்கு மீன் பிடித்து தரமாட்டார், மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பார்
உளவியல் ஆலோசனை ஏன் வேண்டும்? Why you need counseling?
உங்களின் பிரச்சனைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருந்தால், உங்களுக்கு தெரியாமலேயே பிரச்சனைகள் பெரிதாகலாம், சிக்கலாகலாம். உங்களையும், உங்கள் நேசத்திற்குரியவர்களையும் அது பெரிய வகையில் பாதிக்க வாய்ப்பு உண்டு. உறவுகள் பிரியலாம், வேலையிலிருந்து நீக்கலாம், தொழில் நஷ்டமடையலாம். உங்களுக்கு நீங்களே பிரச்சனையாகலாம்.
உளவியல் ஆலோசனை தேவையா - Its counseling is must?
ஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே தைரியமாக எதிர்கொள்ளும் திறன் உடையவர்கள் என எண்ணினாலும், ஒருசில நேரங்களில் மற்றவரிடம் ஆலோசனை பெறுவது தவிர்க்கமுடியாதது. உங்களால் முடியாத போது, அதை ஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது என்பது உங்களின் கூடுதல் பலமாகும்.
கீழே உள்ளவற்றில் எது ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு உளவியல் ஆலோசகரின் ஆலோசனை அவசியம் தேவை.
- Over stress may affect daily life, அளவுக்கு அதிகமான மன உளைச்சலால் தினசரி வாழ்க்கை பாதித்தல்
- mind is occupied with full of negative thoughts, எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத, முறையற்ற எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்தல்.
- Not able to cope up day to day life because of over stress, மன அழுத்தத்துடன் தினசரி வாழ்க்கையை சமாளிக்க முடியாமை
- not able to maintain relationship with office friends, spouse, and family members, அலுவலகம், மணவாழ்க்கை, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படுதல்.
- Confusions in study, work and familyபடிப்பு, வேலையில், பிரச்சனைகள் மற்றும் குழப்பம் வருதல்,
- Continues depression, தொடர்ந்து மனம் சோர்வடைதல்,
- Fear and Anxiety பயம், கவலை
- Continues Loss of sleep தொடர்ந்து நாட்பட்ட தூக்கமின்மை,
- Body tiredness, over sleep may affect the working ability, உடல் சோர்வு, அதிக தூக்கத்தால் வேலைத்திறன் பாதிக்கப்படுதல்.
- Not interested in life,வாழ்க்கையை வாழ விருப்பமின்மை,
- Difficult to convey your thoughts with others - நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதில் பிரச்சனை ஏற்படுதல்
- Confusions in Law, Rules, desires, intelligent விதி, சட்டம், விருப்பம், திறன்கள், நீதி நெறிகளில் குழப்பம் ஏற்படுதல்
- Suicidal tendency, hurting himself தற்கொலை, சுயமாக காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் ஏற்படுதல்
உளவியல் ஆலோசனை பயன் - benefit of Counseling
- Possible to reduce mental stress - மனஅழுத்தங்களை நன்கு குறைக்க முடியும்
- Easily able to solve the problems அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க முடியும்
- Boldness to face all type of problems எந்தொரு பிரச்சினையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
- என்னுடைய முயற்சிகள் பிரச்சனையை தீர்க்க உதவவில்லை; ஆகவே உளவியல் ஆலோசனை உதவி பெற்று என் பிரச்சனைகளை தீர்க்க நான் இங்கு மனம் விரும்பி வந்துள்ளேன். இங்கு கிடைக்கும் ஆலோசனை நிச்சயமாக கடைபிடிக்க முயற்சி செய்வேன். அந்த முயற்சியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், தயங்காமல் மீண்டும் மீண்டும் உளவியல் ஆலோசனை பெறுவேன்” என்று எண்ணி, விடா முயற்சியுடன் வருபவர்கள் நல்ல பலன்களையும் முன்னேற்றத்தையும் பெற முடியும்.
ரகசியங்கள் பாதுகாப்பு - Keeping Secrets
நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். தனி நபர் விவரங்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது.
மேலும் விபரங்களுக்கும் உளவியல் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.