Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Centre Welcomes You

Friday, June 26, 2015

சோரியாஸிஸ் - Psoriasis ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை - Psoriasis Homeo Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India



 சொரியசிஸ், சோரிஆசிஸ், சோரியாஸிஸ், soreases, soriasis, sooruases scalp sorasis,



சோரியாஸிஸ் - Psoriasis

சோரியாஸிஸ் என்றால் என்ன? – What is Psoriasis
சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத  ஒருவகை தோல் நோய்ஒரு சில குடும்பத்தில் பரம்பரையாக வர வாய்ப்பு உண்டு. இவ்வியாதியானது, தோல் சிவந்து அதன் மேல் மீன் செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும். Psoriasis is non infective skin disease, Eruption with redness in skin covered with fish like silver scaly dead cells.


சோரியாஸிஸ் வர காரணம்.- Psoriasis Causes
குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்கண்ட இரண்டு முக்கிய காரணங்களால் வரலாம்.
v  பரம்பரையாக வரக்கூடியது – Heredity
v  ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை – Auto Immune Response disorder.


மீன் செதில் போன்று சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன? – Why silver scaly eruption forms?
பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள்  முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபருக்கு தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது. The person affected with psoriasis may prone to rapid skin proliferation and cells died very fast. So silver scaly eruptions forms regularly.


சோரியாஸிஸை எப்படி கண்டறிவது – Psoriasis Identification
Ø  தோல் சிவந்திருத்தல், - Redness in Skin
Ø  வெள்ளி நிறத்தில் மீன் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், Silver Fish like scaly flacks covers in eruptions.
Ø  அரிப்பு – itching,
Ø  தோல் தடிமனாதல் – Thickening of Skin,
Ø  வெடிப்புகள் ஏற்படுதல், - Cracks in Skin,
Ø  கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல்  - Boils in Palm and Sole,
Ø  போன்றவை சோரியாஸிஸ்  அறிகுறிகள் ஆகும்.
Ø  அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.


சோரியாஸிஸை அதிகமாக்கும் காரணிகள் – Triggering factors for Psoriasis
சில காரணிகள் சோரியாஸிஸ் நோயை அதிகப்படுத்தும். அவற்றுள் சில.
¬  வேதிப்பொருட்கள், - Chemicals,
¬  தொற்று நோய் – Infective Diseases,
¬  சொறிவதினால் ஏற்படும் காயங்கள், - Ulceration wounds due to Itching and Scratching,
¬  சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், - Sun burns,
¬  ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் – Hormonal Disorders,
¬  புகைபிடித்தல், - Smoking,
¬  புகையிலை பீடா – Tobacco chewing and Betel nut leaves,
¬  மன அழுத்தம்.- Stress, tension, depression, anxiety,



சோரியாஸிஸ் நோய் அடுத்தவருக்கு தொற்றுமா?
இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.



சோரியாசிஸ் நோயினை கட்டுப்படுத்த – How to control Psoriasis
ü  தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும் – Keep your skin from wounds,
ü  வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும் – Avoid Sun burns,
ü  மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும் – avoid smoke and alcohol.
ü  நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும் – Don’t take unwanted medicines,
ü  மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் – keep away from stress, anxiety, depression, worries, tension,
ü  நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும் – avoid to swim in long time,
ü  தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும் – don’t scratch the skin,
ü  தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும் – Wear Loose dress,
ü  உடல் நலக்குறைவு மற்றும் தொற்றும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும் – consult the Doctor periodically especially during infection and Diseased conditions.


உணவு பழக்கம் – Diet for Psoriasis
சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.- Take the food which is suited for your health condition,




Whom to contact for Psoriasis -சொரியாசிஸ் Treatment
Vivekanantha Homeopathy Clinic Doctor treats many cases of Psoriasis, In his medical professional experience with successful results. Many patients over come from their issues after taking treatment from our center.  You can consult our Doctor  in Chennai at Vivekanantha Homeopathy & Psychological Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,


For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – Psoriasis, soreasis, soreases – 21st Oct, Sunday - Chennai), You will receive Appointment details through SMS.




==--==

Contact for Appointment

Name

Email *

Message *

Clinic & Camp Clinics

Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Center

Dr.Senthil Kumar’s Consultation Schedule

Chennai

Head Office

Monday to Saturday:- 10.00am to 12.30pm &

5.00pm to 8.30pm

Sunday: - 10.30am to 12.30pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

Paramount Park

(Dr Plaza) - B Block,

B-12, Second Floor,

Velachery Main Road,

Direct Opposite to Saravana Stores,

Supreme Mobiles upstairs,

Near Vijaya nagar Bus Stand,

Velachery, Chennai 42,

Panruti

Branch Office

Monday(First & Third Monday of Every Month)

10.00am to 12.30pm &

05.30pm to 8.30pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

11, Kuchipalayam Street

(Opposite lane to Boys Hr Sec School), Panruti-607106,

Cuddalore District,

Tamil Nadu, India



Pondicherry

Branch Office

Every Saturday:

11.00am to 02.00pm

(Consultation by Appointment only)

Appointment

Please call: 09443054168,

NB:-

Ø We are taking only minimum number of patients per day.

Ø We are allotting 40 to 5o minutes for new patients & 15 to 20 minutes for follow-ups.

Ø So be there at time to avoid unwanted waiting

Ø we concentrate more to patient’s privacy, so we are allotting 40 to 50 minutes/client – “so be there at time”

Ø We treat Many Diseases, so no one can know for what problem you are taking the treatment – So feel free to talk with Doctor and visit the Clinic.

For Appointment

Please call: 09443054168, 09786901830

Please call the Doctor and explain your problems in short, then SMS your Name – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct Sunday - Chennai )

You will receive Appointment details through SMS

For Foreign patients

For more detail and mode of payment

Send mail to consult.ur.dr@gmail.com

Or

Call +91 9443054168, +91 9786901830

http://homeoall.com/

Professional secrecy will be maintained

(Your complaints and other Details should be kept very confidential)

Join with me in Facebook

Disclaimer:

Disclaimer: These articles is for information only and should not be used for the diagnosis or treatment of medical conditions. we used all reasonable care in compiling the information but make no warranty as to its accuracy. Consult a doctor or other health care professional for diagnosis and treatment of medical conditions.