யோனி
இறுக்கம் Vaginismus
உடலுறவின் போது பெண்களின் தன்னிச்சையாக
ஏற்படும் தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும். இதனால் உடலுறவின் போது வலி எற்படும். சிலவேளைகளில் ஆண்குறியை உள்ளே விடமுடியாத
அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும்.
இது இளம் பெண்களுக்கு பொதுவாக வரலாம்.
யோனி இறுக்கம் Vaginismus எதானால்
எற்படுகிறது?
இது ஒரு தனிப்பட்ட காரணத்தால் ஏற்படுவது
அல்ல. பல காரணங்களின் சேர்ந்து யோனி இருக்கம் ஏற்படலாம்.
உள
ரீதிலான காரணங்கள்.
- பதற்றம்/ மனஉளைச்சல்,
Palpitation, Depression,
- குழந்தை பருவ
அனுபவங்கள் Childhood sexual abuse
- வலி மீதான பயம் Fear of
Pain during sex.
- கர்ப்பமடைந்திருத்தல்
Pregnancy,
- பாலியல் தொடர்பான
தப்பான எண்ணங்கள் Wrong Ideas about sex
- கற்பழிப்பு, போன்ற பழைய
அனுபவங்கள். Rape or Unusual Sexual experience,
உடல்
ரீதியான காரணிகள்..
- குழந்தை பிறப்பு.Child
Birth
- ஹார்மோன் மாற்றங்கள்.
Hormonal Changes
- மாதவிடாய் நிறுத்தம்
Menarche
யோனி
இறுக்கம் Vaginismus சிகிச்சை முறைகள்
- யோனி இறுக்கத்தை
Vaginismus உடல்/உள ரீதியாக சரிப்படுத்தலாம்.
உளவியல் ஆலோசனை மூலம் பிரச்சினைகளை ஆராய்ந்து பிரச்சினையை தீர்க்கலாம்.
- மன அழுத்தம் போன்ற
நோய்கள் காணப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடுக்க வேண்டும்.
விரல்களால் அல்லது வேறு கருவிகளால்
சிறிது சிறிதாக யோனி துவாரத்தை விரிவுபடுத்தலாம்
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==