பாலியல்
பிரச்சினைகள்
உடலுறவில்
ஆர்வமின்மை - Low Libido.
இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும்.
இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.
உடலுறவில்
ஆர்வமின்மை - Low Libido.எதனால் எற்படுகிறது?
- தொடர்பில் பிரச்சினை
Relationship Problems
- மன அழுத்தம்.Stress
- ஒரு துணையுடன்
வெறுத்துப்போதல் Boredom with single partner
- களைப்பு Weakness
- மன உளைச்சல்
Depression,
- தொடர்பாடல்
பிரச்சினைகள் Lack of Sexual Co Operation with partner
- இருவரும் தனியாக
இருக்கும் நேரம் குறைவு. No Privacy
- பழையகஷ்டமான அனுபவங்கள்
Previous Unusual Sexual experience,
நோய்கள்
- Diseases
- உறக்கம் இன்மை – Loss
of Sleep
- ஹார்மோன் குறைபாடு –
Hormonal Imbalances
- டெஸ்டோஸ்டீரோன் குறைவு
– Testosterone Imbalance
உடலுறவில்
ஆர்வமின்மை –விடுபடுவது எப்படி?
- நன்றாக தூங்கவேண்டும்
- மன உளைச்சலை
குறைக்கவும்
- துணையுடன் உள்ள உடல்
ரீதியான தொடர்பில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
பாலியல்
வாழ்க்கையை சந்தோசமாக்க வழிகள்.
- உடலுறவில் ஆர்வமின்மை மூலம்
கணவன் – மனைவி தொடர்பில் பிரச்சினை எற்பட்டாலோ, வேறு நோய் அறிகுறிகள், களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல்,
விதைகள் பருமனில் குறைதல். போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ தாமதிக்காமல்
உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறவேண்டும்
உடலுறவில்
ஆர்வமின்மை சிகிச்சை முறைகள்
- உங்கள் துணையிடம்
உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆலோசித்து இருவரும் மருத்துவரை / உளவியல் ஆலோசகரை தயங்காமல்,
தாமதிக்காமல், வெட்கப்படாமல், சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறுவதன்
மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர்
செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பாலியல் பிரச்சினைகளுக்கு அலோசனை
& சிகிச்சை பெற்று பலர் நல்ல
பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம்.
முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும்
சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக்
ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும்
அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை
– இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 –
99******00 – udaluravil vali உடலுறவில் வலி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.