குறிப்பு :
வெறும் நவரத்தினங்கள் மட்டும் நமது வாழ்க்கை பாதையை அமைத்துவிடாது, மாறாக
" எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் உண்மையான முன்னேற்றத்திற்கான வழியாகும்"
என்கிற வார்த்தையை இங்கு பதிவு செய்கிறேன்
நவரத்தினங்களை ஒருசேர நவரத்தின மோதிரமும் அனியலாம் |
Star No
வ.எண் | Gem Stone
நவரத்தினம் | Gem Stone Name
நவரத்தினம் பெயர் | Your Star
உங்களின் நட்சத்திரம் | Ruling Planet
இராசி நாதன் | Chandrashtamam
சந்திராஷ்டமம் |
1 |  | Cats Eye
வைடூர்யம் | Aswani
அஸவினி | Decending Node
Kethu
கேது | Anusham
அனுஷம் |
2 |  | Diamond
வைரம் | Bharani
பரணி | Venus
Sukkaran
சுக்கிரன் | Kettai
கேட்டை |
3 |  | Ruby
மாணிக்கம் | Kirthika
கிருத்திகை | Sun
Suryan
சூர்யன் | Moolam
மூலம் |
4 |  | Pearl
முத்து | Rohini
ரோகினி | Moon
Chandran
சந்திரன் | Pooradam
பூராடம |
5 |  | Red Coral
பவழம் | Mirugasirtham
மிருகசீருஷம் | Mars
Angaragan
செவ்வாய் | Uthiradam
உத்திராடம |
6 |  | Hessonite
கோமேதகம் | Thiruvathirai
திருவாதிரை | Ascending Node
Ragu
ராகு | Thiruvonam
திருவோணம |
7 |  | Yellow Sapphire
புஷ்பராகம் | PoonarPoosam
புனர்பூசம் | Jupiter
Guru
குரு | Avittam
அவிட்டம |
8 |  | Blue Sapphire
நீலம் | Poosam
பூசம் | Saturn
Sani
சனி | Sathayam
சதயம |
9 |  | Emerald
மரகதம் | Ailyam
ஆயில்யம் | Mercury
Budha
புதன் | Poorattahi
பூரட்டாதி |
10 |  | Cats Eye
வைடூர்யம் | Magam
மகம் | Decending Node
Kethu
கேது | Uthirattathi
உத்திரட்டாதி |
11 |  | Diamond
வைரம் | Pooram
பூரம் | Venus
Sukkaran
சுக்கிரன் | Revati
ரேவதி |
12 |  | Ruby
மாணிக்கம் | Utiram
உத்திரம் | Sun
Suryan
சூர்யன | Aswani
அஸவினி |
13 |  | Pearl
முத்து | Astam
அஸ்தம் | Moon
Chandran
சந்திரன் | Bharani
பரணி |
14 |  | Red Coral
பவழம் | Chitrai
சித்திரை | Mars
Angaragan
செவ்வாய் | Kirthika
கிருத்திகை |
15 |  | Hessonite
கோமேதகம் | Swati
சுவாதி | Ascending Node
Ragu
ராகு | Rohini
ரோகினி |
16 |  | Yellow Sapphire
புஷ்பராகம் | Visakam
விசாகம் | Jupiter
Guru
குரு | Mirugasirtham
மிருகசீருஷம |
17 |  | Blue Sapphire
நீலம் | Anusham
அனுஷம் | Saturn
Sani
சனி | Thiruvathirai
திருவாதிரை |
18 |  | Emerald
மரகதம் | Kettai
கேட்டை | Mercury
Budha
புதன | PoonarPoosam
புனர்பூசம |
19 |  | Cats Eye
வைடூர்யம | Moolam
மூலம் | Decending Node
Kethu
கேது | Poosam
பூசம் |
20 |  | Diamond
வைரம் | Pooradam
பூராடம் | Venus
Sukkaran
சுக்கிரன் | Ailyam
ஆயில்யம |
21 |  | Ruby
மாணிக்கம் | Uthiradam
உத்திராடம் | Sun
Suryan
சூர்யன | Magam
மகம் |
22 |  | Pearl
முத்து | Thiruvonam
திருவோணம் | Moon
Chandran
சந்திரன் | Pooram
பூரம |
23 |  | Red Coral
பவழம் | Avittam
அவிட்டம் | Mars
Angaragan
செவ்வாய் | Utiram
உத்திரம |
24 |  | Hessonite
கோமேதகம் | Sathayam
சதயம் | Ascending Node
Ragu
ராகு | Astam
அஸ்தம |
25 |  | Yellow Sapphire
புஷ்பராகம் | Poorattahi
பூரட்டாதி | Jupiter
Guru
குரு | Chitrai
சித்திரை |
26 |  | Blue Sapphire
நீலம் | Uthirattathi
உத்திரட்டாதி | Saturn
Sani
சனி | Swati
சுவாதி |
27 |  | Emerald
மரகதம் | Revati
ரேவதி | Mercury
Budha
புதன | Visakam
விசாகம்
|