Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Centre Welcomes You

Tuesday, July 28, 2015

Gastric and Duodenal Ulcer, Gas Formation Treatment in Velachery, Chennai, Tamil nadu,


 vayiru pun, vayu thontharavu, vayu in stomach, gas prabalam, alcar in stomach, alcer,ulcar



அல்சர் குடற் புண் – Ulcer Stomach

அல்சர் என்றால் என்ன? – What is mean by Ulcer
  • அல்சர் என்பது செரிமான உறுப்பு/குழலின் உட்சுவர்களில் ஏற்படும் புண்கள்/ரணம் ஆகும். அல்சர் பெரும்பாலும் பொதுவாக டியோடினத்தில் (அதாவது சிறுகுடலின் முதல் பகுதியில்) ஏற்படும்.
  • Ulcer means wound or injury in stomach wall or Duodenal wall

அல்சர் வர காரணம் – Causes for Ulcer,
Ø  ஹெலிகோபாக்டெர் பைலோரை எனப்படும் ஒரு வகை பாக்டீரியா பலவகை அல்சர்களை ஏற்படுத்துகிறது. Helicobacter Pylori
Ø  வயிற்றில் சுரக்கும் அமிலம் மற்றும் திரவச்சாறு செரிமான மண்டலத்தின் உட்சுவரினை எரித்து, அரிப்பதும் அல்சர் ஏற்படுவதில் பங்கு வகிக்கிறது. இது உடலில் மிக அதிகமான அமிலம் உற்பத்தியாவதினாலோ அல்லது செரிமான மண்டலத்தின் உட்சுவரானது பிறவழிகளில் சிதைவுறுவதினாலோ ஏற்படுகிறது. Hyper acid secretion in stomach, hyper acidity,
Ø  உடல் ரீதியான மற்றும் உளரீதியான அழுத்தமும், ஒரு நபரில் ஏற்கனவே அல்சர் இருப்பின், அதனை அதிகரிக்கிறது. Physical and mental stress,
Ø  சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினாலும் அல்சர் ஏற்படுகிறது. Regular intake of some medicines especially pain killers,

அல்சர் அறிகுறிகள் – Ulcer Symptoms
ü  சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது நன்றாய் இருக்கும், ஆனால் 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, நிலமை மோசமாகும் (டியோடினல் அல்சர்). Feel better after having food or water, but feel more pain in stomach after 2 hrs is the indication for Duodenal Ulcer,
ü  சாப்பிடும்போது மற்றும் குடிக்கும் போது நிலைமை மோசமாதல் (காஸ்டிரிக் அல்சர்). Pain and burning sensation in stomach is the indication for Gastric ulcer,
ü  இரவு தூக்கத்தை பாதிக்கும் அளவுக்கு வயிற்று வலி ஏற்படுதல். Pain and burning sensation in stomach and its disturb the sleep.
ü  வயிறு கனத்தல் போன்ற உணர்வு, வயிறு உப்புதல், வயிறு எரிச்சல், அல்லது மந்தமான நிலையில் வயிற்றில் வலி. Bloating abdomen, heaviness in stomach, Gas in stomach, Burning in stomach, pain in stomach, Dullness in stomach,
ü  வாந்தி vomiting,
ü  எதிர் பாராத உடல் எடை இழப்பு. Sudden loss of weight

கடைப்பிடிக்க எளிய ஆலோசனைகள் – how to avoid ulcer,
v  புகைபிடிக்கக் கூடாது – Don’t smoke,
v  மருத்துவர் பரிந்துரைக்காத பட்சத்தில் அழற்சியை தடைசெய்கிற மருந்துகளைத் தவிர்க்கவும். Don’t take any self medication especially pain killers,
v  காஃபீன் மற்றும் மதுவகைகளைத் தவிர்க்கவும் – avoid coffee and alcohol,
v  நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். Avoid Chilly and Spicy foods that causes heart stomach burning,

அல்சர் மோசமடைதலின் அறிகுறிகள் – Severe ulcer symptoms,
ü  இரத்த வாந்தி ஏற்படுதல். Blood vomiting,
ü  சில மணி நேரங்களுக்கு முன் அல்லது நாளுக்கு முன் உட்கொண்ட உணவினை வாந்தி பண்ணுதல். Vomiting the stomach contents eat by few hours or day,
ü  வழக்கத்திற்கு மாறான பலவீனம் அல்லது தலைசுற்றல். unusual weakness and giddiness,
ü  மலத்தில் இரத்தம் வருதல் (மலத்தில் இரத்தம் வருவதால் மலத்தின் நிறம் கருப்பு அல்லது தார் போன்று மாறுதல்)- Blood in Stool. Black colour motion,
ü  தொடர்ந்து கொமட்டல் அல்லது திரும்பத்திரும்ப வாந்தி – continues nausea or vomiting,
ü  திடீரென மோசமான வலி sudden sever pain
ü  தொடர்ந்து எடை குறைவு – gradual weight loss,
ü  மருந்து உட்கொண்டாலும், வலி நீங்காமலிருத்தல் – no pain relief even after taking medicines,
ü  வலி உடலின் பின்பக்கம் வரை சென்றடைதல். – pain radiating towards back side

அல்சர், கேஸ் டிரபுள் ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.

Homeopathy Treatment for ulcer – gas formation
Symptomatic Homeopathy medicines helps  for ulcer and gas trouble, It helps to prevent further recurrence also. So its good to consult a experienced Homeopathy physician without any hesitation.



Whom to contact for Ulcer Gas in Stomach Treatment
Dr.Senthil Kumar Treats many cases of all types of  Ulcer, In his medical professional experience with successful results. Many patients get relief after taking treatment from Dr.Senthil Kumar.  Dr.Senthil Kumar visits Chennai at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,


For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini – 30 - 99xxxxxxx0 – gas trouble, gas in stomach, vayu problem, Ulcer in stomach, அல்சர், வயிறு புண், வாயு தொந்தரவு,  – 21st Oct, Sunday - Chennai ), You will receive Appointment details through SMS






==--==

Male Sex Hormone Health Problems Treatment in Chennai, Tamil nadu, India


 no erection, quick spem semen comes out, No sex in penis



Testosterone - டெஸ்டோஸ்டிரோன்
v  Testosterone is the most important androgen - male sex hormone - in men and it is needed for normal reproductive and sexual function. Testosterone is important for the physical changes that happen during male puberty, such as development of the penis and testes, and for the features typical of adult men such as facial and body hair. Testosterone also acts on cells in the testes to make sperm.
v  இது ஆண் செக்ஸ் ஹார்மோன், இனப்பெருக்கம் மற்றும் ஆண் பாலியல் செயல்பாடுகளுக்கு இது தேவைப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆண்குறி, உயிரணு, உடல் முடி மற்றும் விரைகள் வளர்ச்சி போன்ற ஆண் பூப்படையும் போது நடக்கும் உடல் மாற்றங்களை செய்கிறது.
v  டெஸ்டோஸ்டிரோன் எலும்புகள், தசைகள் ஆண்மை செக்ஸ் திறன் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது,.
v  Testosterone is also important for overall good health. It helps the growth of bones and muscles, and it affects mood, libido (sex drive) and certain aspects of mental ability.

Androgen or Testosterone deficiency - ஆண்ட்ரோஜன் அல்லது டெஸ்டோஸ்டிரோன் குறைப்பாடு
Ø  Androgen, or testosterone, deficiency is when the body is not able to make enough testosterone for the body to function normally. Although not a life-threatening problem, androgen deficiency can affect your quality of life.
Ø  ஆண்ட்ரோஜன் குறைபாடு வாழ்க்கை தரத்தை பாதிக்கும்

Ageing and Testosterone level
ü  Testosterone levels in men are highest between the ages of 20 and 30 years. As men age there is a small, gradual drop in testosterone levels; they may drop by up to one third between 30 and 80 years of age.
ü  Some men will have a greater drop in testosterone levels as they age. This is more likely when men are obese or have other chronic (long-term) medical problems.
ü  ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் 20 வயதிலிருந்து 30 வயதுகளில் அதிகமா சுரக்கும். 30 வயதிலிருந்து 80 வயது வரையிலான காலத்தில் படிப்படியாக குறையக்கூடும்.

Symptoms of Androgen deficiency -  ஆண்ட்ரோஜன் குறைபாடு அறிகுறிகள்
v  Low energy levels, mood swings, irritability, poor concentration, reduced muscle strength and low sex drive may be symptoms of androgen deficiency (low testosterone). Symptoms often overlap with those of other illnesses. The symptoms of androgen deficiency are different depending on the age when testosterone levels are below the normal range.
v  எரிச்சல்,, தசை வலிமை குறைதல் மற்றும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.

Stages of life and Possible symptoms
Early childhood - குழந்தைபருவத்தில்
Ø  Penis and testes do not grow to expected size – ஆண் குறி மற்றும் விதைப்பை வளர்ச்சியின்மை,

Early teenage years (puberty) இளம் வயதில்
Ø  Failure to go through full normal puberty  - உடலில் ஆண்மைக்கான வளர்ச்சி இருக்காது,
Ø  Poor development of facial, body or pubic hair  முகம், உடல் அல்லது அந்தரங்க பகுதியில் முடி வளர்ச்சி இருக்காது
Ø  Poor muscle development  மோசமான தசை வளர்ச்சி
Ø  Voice does not deepen  குரல் மாறாது,
Ø  Poor growth (height)  உயரமாக வளரமாட்டார்கள்,
Ø  Breast development (gynaecomastia) பெண்ணை போன்ற மார்பக வளர்ச்சி கைனகோமாஸ்டியா


Adulthood - வாலிபவயதில்
Ø  Mood changes (low mood and irritability) மூட் சேஞ்சஸ், அடிக்கடி எரிச்சலடைவார்கள்.
Ø  Poor concentration  - எதிலும் கவனம் செலுத்த முடியாமை, புவர் கான்சண்ரேசன்.
Ø  Low energy  - எனர்ஜி குறைபாடு, சத்து குறைதல்.
Ø  Reduced muscle strength -  சதை பலம் குறைந்து விடும்.
Ø  Increased body fat  - உடலில் கொழுப்பு சத்து அதிகமாகும்.
Ø  Longer time to recover from exercise – அதிகம் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.
Ø  Decreased libido (low interest in sex) செக்சில் ஈடுபாடு குறையும்.
Ø  Difficulty getting and keeping erections – ஆண்குறி விரைப்பு தன்மை நீண்ட நேரம் இருக்காது.
Ø  Low semen volume  - விந்து அடர்த்தி குறைந்து இருக்கும்.
Ø  Reduced beard or body hair growth தாடி அல்லது உடல் முடி வளர்ச்சி குறைவாக இருக்கும்.
Ø  Breast development (gynaecomastia) பெண்ணை போன்ற மார்பக வளர்ச்சி கைனகோமாஸ்டியா
Ø  Hot flushes, sweats முகம் சூடாக இருக்கும், உடல் நிறைய வேர்க்கும்.
Ø  Osteoporosis (thinning of bones) ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் மெலிந்து கானப்படும்)

Later life (after 60 years) 60 வயதிற்கு பிறகு,
Ø  Mood changes (low mood and irritability) எரிச்சல், கோபம்,
Ø  Poor concentration – கவன குறைபாடு,
Ø  Easily fatigued – எளிதில் சோர்வடைந்து விடுதல்
Ø  Poor muscle strength – உடல் பலம் இன்மை,
Ø  Increased body fat உடலில் கொழுப்பு சத்து அதிகமாகும்.
Ø  Decreased libido (low interest in sex) – உடலுரவில் ஈடுபாடு இருக்காது.
Ø  Difficulty getting and keeping erections – விரைப்புத்தன்மையே இருக்காது,
Ø  Breast development (gynaecomastia) பெண்ணை போன்ற மார்பக வளர்ச்சி கைனகோமேஸ்டியா
Ø  Osteoporosis (thinning of bones) ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் மெலிந்து இருத்தல்)



Testosterone androgen deficiency diagnosis – டெஸ்டோஸ்டிரோன் டெஸ்ட்
Ø  A diagnosis of androgen deficiency is only confirmed when blood tests show a lower than normal testosterone level. இரத்த பரிசோதனை மூலம் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை கண்டுபிடிக்கலாம்.


ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.






நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, விரைப்புத்தன்மை குறைபாடு & விந்து முந்துதல் சிகிச்சை சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 32, – 99******00 – விரைப்பு தண்மை குறைபாடு, நரம்பு தளர்ச்சி, குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Contact for Appointment

Name

Email *

Message *

Clinic & Camp Clinics

Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Center

Dr.Senthil Kumar’s Consultation Schedule

Chennai

Head Office

Monday to Saturday:- 10.00am to 12.30pm &

5.00pm to 8.30pm

Sunday: - 10.30am to 12.30pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

Paramount Park

(Dr Plaza) - B Block,

B-12, Second Floor,

Velachery Main Road,

Direct Opposite to Saravana Stores,

Supreme Mobiles upstairs,

Near Vijaya nagar Bus Stand,

Velachery, Chennai 42,

Panruti

Branch Office

Monday(First & Third Monday of Every Month)

10.00am to 12.30pm &

05.30pm to 8.30pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

11, Kuchipalayam Street

(Opposite lane to Boys Hr Sec School), Panruti-607106,

Cuddalore District,

Tamil Nadu, India



Pondicherry

Branch Office

Every Saturday:

11.00am to 02.00pm

(Consultation by Appointment only)

Appointment

Please call: 09443054168,

NB:-

Ø We are taking only minimum number of patients per day.

Ø We are allotting 40 to 5o minutes for new patients & 15 to 20 minutes for follow-ups.

Ø So be there at time to avoid unwanted waiting

Ø we concentrate more to patient’s privacy, so we are allotting 40 to 50 minutes/client – “so be there at time”

Ø We treat Many Diseases, so no one can know for what problem you are taking the treatment – So feel free to talk with Doctor and visit the Clinic.

For Appointment

Please call: 09443054168, 09786901830

Please call the Doctor and explain your problems in short, then SMS your Name – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct Sunday - Chennai )

You will receive Appointment details through SMS

For Foreign patients

For more detail and mode of payment

Send mail to consult.ur.dr@gmail.com

Or

Call +91 9443054168, +91 9786901830

http://homeoall.com/

Professional secrecy will be maintained

(Your complaints and other Details should be kept very confidential)

Join with me in Facebook

Disclaimer:

Disclaimer: These articles is for information only and should not be used for the diagnosis or treatment of medical conditions. we used all reasonable care in compiling the information but make no warranty as to its accuracy. Consult a doctor or other health care professional for diagnosis and treatment of medical conditions.