Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Centre Welcomes You

Thursday, January 26, 2017

வயதானவர்களுடன் உடலுரவு செய்யலாமா?


 sex with aged person counseling and treatment in chennai


கேள்வி: எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?

பதில்:
  • உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறது உளவியல் அறிவியல்
  • அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய கோளாறுகள், போன்ற நோய்களின் தாக்கம் குறைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை.
  • ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவையே உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும்
  • மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும்அதைப் போல, 70, 80 வயதுவரை டெஸ்டோஸ்டீரான் செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கிறது மருத்துவ அறிவியல்.
  • உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றனமேலும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன
  • நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான்
  • ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் கண்டறிந்துள்ளது.
  • தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன
  • அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது
  • நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன
  • டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
  • வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு  கூறுகிறது
  • வயதானாலும், உடலுரவு கொள்வது தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

தயக்கமின்றி உங்களால் முடிந்த வயதுவரை உறவை தொடருங்கள்.

வாழ்த்துகள்




குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா உளவியல் / மனோதத்துவ மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவ ஆலோசனை மையத்தில் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 38 – 99******00 – udaluravil vali, உடலுறவின் போது வலி, – 20-12-2016 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.



==--==

udaluravin pothu vali, pen uruppil vali, pain during intercourse, dryness in vagina, painful intercourse 

Contact for Appointment

Name

Email *

Message *

Clinic & Camp Clinics

Vivekanantha Homoeo Clinic & Psychological Counselling Center

Dr.Senthil Kumar’s Consultation Schedule

Chennai

Head Office

Wednesday to Saturday:- 10.00am to 1.00pm &

5.00pm to 8.30pm

Sunday: - 10.30am to 1.00pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

Paramount Park

(Dr Plaza) - B Block,

B-12, Second Floor,

Velachery Main Road,

Direct Opposite to Saravana Stores,

Mega mart upstairs,

Near Vijaya nagar Bus Stand,

Velachery, Chennai 42,

Panruti

Branch Office

Monday(First & Third Monday of Every Month)

10.00am to 12.45pm &

05.30pm to 8.30pm

(Consultation by Appointment only)

For Appointment

Please call: 09443054168,

126, Chennai Salai,

(Near Raliway Gate, Direct Opposite to Lakshmi Villas Bank ATM), Panruti-607106,

Cuddalore District,

Tamil Nadu, India For

Pondicherry

Branch Office

Every Saturday:

11.00am to 02.00pm

(Consultation by Appointment only)

Appointment

Please call: 09443054168,

NB:-

Ø We are taking only minimum number of patients per day.

Ø We are allotting 40 to 5o minutes for new patients & 15 to 20 minutes for follow-ups.

Ø So be there at time to avoid unwanted waiting

Ø we concentrate more to patient’s privacy, so we are allotting 40 to 50 minutes/client – “so be there at time”

Ø We treat Many Diseases, so no one can know for what problem you are taking the treatment – So feel free to talk with Doctor and visit the Clinic.

For Appointment

Please call: 09443054168, 09786901830

Please call the Doctor and explain your problems in short, then SMS your Name – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct Sunday - Chennai )

You will receive Appointment details through SMS

For Foreign patients

For more detail and mode of payment

Send mail to consult.ur.dr@gmail.com

Or

Call +91 9443054168, +91 9786901830

http://homeoall.com/

Professional secrecy will be maintained

(Your complaints and other Details should be kept very confidential)

Join with me in Facebook

Disclaimer:

Disclaimer: These articles is for information only and should not be used for the diagnosis or treatment of medical conditions. we used all reasonable care in compiling the information but make no warranty as to its accuracy. Consult a doctor or other health care professional for diagnosis and treatment of medical conditions.